செய்திகள்

நாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்

மழை

வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் இன்றும் நாளையும் மாலை நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பிக்காசோ ஓவியத்தை கடத்த முயற்சி; கோடீஸ்வரருக்கு சிறை!

Tharani

தளிர் களம்; சுட்டிகளின் சுட்டித்தனம் – (காணொளிகள் 49 – 53)

Tharani

உழவியந்திரம் கவிழ்ந்து விவசாயி பலி!

G. Pragas