in ,

நாட்டின் பாடசாலைகள் அனைத்தும் மூடல்!

கொரோனா நிலைமை கைமீறியதன் காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் ஏப்ரல் 30ம் திகதி வரை பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என சற்றுமுன் அரசாங்கம் அறிவித்தது.

சில்லறை சலுகைக்கு பணிந்து போகாது இலக்கை நோக்கி பயணிப்போம்

யாழ் நகரில் கண்காணிப்பு பணிகளில் இராணுவம்!!