in ,

நாட்டில் அதிர்ச்சிதரும் எண்ணிக்கை இன்று பதிவானது!

நாட்டில் இன்று (1) முதல் முறையாக அதிகளவான கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இதன்படி இன்று இதுவரை 1,699 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக இவ்வாறு ஆயிரத்திற்கும் மேல் தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று 1,662 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தரம் 5 மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின!!

கொரோனா தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டன!!