செய்திகள் பிரதான செய்தி

நாட்டில் செயற்கை முட்டைகள் – உடன் முறையிடுமாறு கோரிக்கை!

செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட சந்தேகங்கள் எவர்மீதாவது ஏற்படின் உடனடியாக, அந்தந்த பிரதேச பொதுப் பரிசோதகர்களிடம் முறையிடுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

மண்டைதீவில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி முறியடிப்பு!

G. Pragas

நீதி கோரி வவுனியாவில் மாபெரும் போராட்டப் பேரணி!

admin

சுவிஸ் தூதரக ஊழியர் விவகாரம்; விசாரணை அறிக்கை நீதிமன்றுக்கு

Tharani