in , ,

நாட்டில் மலேரியா பரவும் ஆபத்து!

இலங்கையர்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புவதனால் மலேரியா பரவும் ஆபத்து அதிகாரித்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி யாழ்ப்பாணம், வவுனியா நகரப் பகுதியில் அண்மையில் மலேரியா நுளம்பு கண்டறியப்பட்டதாக வைத்தியர் அனுலா விஜேசுந்தர குறிப்பிட்டார்.

வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் இலங்கையர்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது, அவர்கள் வெளிநாட்டில் இருந்ததை வைத்தியரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று பிரதி சுகாதார சேவைள் பணிப்பாளர் டாெக்டர் ஆனோர்ல்ட் தெரிவித்துள்ளார்.

திருமலைக்கு அநாவசியமாக வருவதை தவிருங்கள் – ஆளுநர்

யாழில் யுவதியை பின் தொடர்ந்து சென்று மோ.சைக்கிளுக்கு தீவைப்பு!