in ,

நாட்டில் மேலும் 82 பேர் கொரோனாவால் மரணம்!

நாட்டில் மேலும் 82 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 727ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி அட்டை வைத்திருப்பது அவசியம்!

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுபாடுகள் விதிகளை மக்கள் அறிந்திருக்க வேண்டும்!