in ,

நாட்டு துப்பாக்கிகள், இறைச்சியுடன் ஒருவர் கைது!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில், நாட்டுத் துப்பாக்கிகள் இரண்டுடன் குடும்பஸ்தர் ஒருவர், இன்று (08) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தோப்பூர், பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட மான் இறைச்சி 2 கிலோ, தேவாங்கு இறைச்சி 1 கிலோ மற்றும் 2 கத்திகள் என்பனவும் கைதானவரிடமிருந்து மீட்கப்பட்டது.

ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

அயல் வீட்டுக்கு தீ வைத்ததாக இருவர் கைது!