செய்திகள் பிரதான செய்தி

நாட்டை விட்டு வெளியேறவுள்ளார் கோத்தாபய

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற விஷேட மேல் நீதிமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளார்.

ஒக்டோபர் 9 – 12 இற்கு இடைப்பட்ட திகதியில் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவே கடவுச்சீட்டை விடுவிக்குமாறு குறிப்பிட்டு அனுமதி கோரியுள்ளார்.

Related posts

சீனாவிலிருந்து 176 இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு வருகை

reka sivalingam

புலிகளின் ஒழுக்கம் பற்றி பேச த.ம.வி.பு கட்சிக்கு அருகதை இல்லை!

G. Pragas

மாத்தளை மாவட்டத்தில் 100 மில்லியனில் தொழில் பேட்டை

Tharani