செய்திகள் பிந்திய செய்திகள்

நாணயத்தாள்களுடன் சிறுவன் உட்பட இருவர் கைது!

பெலியத்த திஹலுவ பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் சிறுவன் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 வயதுடைய சிறுவன் ஒருவரும் 49 வயதுடைய பெண் ஒருவரும் வர்த்தக நிலையம் ஒன்றில் போலி நாணயத்தாள்களை கொடுத்து நுகர்வில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

வலிகாமம் கல்வி வலயத்தின் மாற்றுத் திறனாளிகள் தின விழா

G. Pragas

யாழில் வாகனத்தை அடித்து நொறுக்கிய வாள் வெட்டுக் குழு

reka sivalingam

பலாங்கொடையில் விபத்து; ஒருவர் பலி!

reka sivalingam