in ,

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகிறது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. தற்போதுவரை 22ஓவர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 107 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வருகிற்றது.

இரு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை 4 ஆவது கொரோனா அலையை நெருங்குகிறது! – மருத்துவ சங்கம் தெரிவிப்பு

சிறுவர்களுக்கு மதுபானம் அருந்தக் கொடுத்தவர் கைது!