கிளிநொச்சிசெய்திகள்

நாதன் குடியிருப்பில் பொங்கல் பொருள்கள் வழங்கல்!

கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்புப் பகுதியில் இன்று பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டன.

புலம்பெயர் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில், பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு புன்னைநீராவி பிரதேசபை உறுப்பினர் கலைவானியால் வழங்கி வைக்கப்பட்டன.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,941