செய்திகள் பிரதான செய்தி

நானும் தயார் கருவும் அறிவித்தார்

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்திருக்கும் அனைத்துக் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றின் மூலம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

இதன்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறமையை ஒழிப்பதே தனது நோக்கம் என்றும் கரு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாதர்களுக்கான கைத்தொழில் ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!

reka sivalingam

இல்லாதவர்களுக்கு சமூக பொறுப்புடன் உதவுவோம்! – விக்கி

G. Pragas

துப்பாக்கி தொடர்பில் மட்டும் ரஞ்சனை கைது செய்யவில்லை- மஹிந்தானந்த

reka sivalingam