செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

நான்கு கிலோ கஞ்சாவுடன் ஐந்து சந்தியில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – ஐந்து சந்தி பகுதியில் கேரள கஞ்சாவுடன் நேற்று (26) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் வசமிருந்து 4 கிலோ 232 கிலோகிராம் கேரள கஞ்சாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

உதயநிதி உட்பட பலர் கைது!

G. Pragas

மணல் அகழ்வினால் சுற்றுச் சூழல் பாதிப்பு!

Tharani

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் 36 இலங்கைப் பெண்கள்!

Tharani