in ,

நான்கு நாட்களேனும் நாட்டை முடக்குங்கள் – உபுல் ரோஹண

குறைந்து நான்கு நாட்களுக்கேனும் முடக்கத்தை அமுலாக்குங்கள் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

திருமலை வலய பாடசாலைகள் 3 மூடல்; பலருக்கு தொற்று!

முடக்கம் கிடையாது – அறிவித்தார் இராணுவ தளபதி