செய்திகள் விளையாட்டு

நான்கு பந்தில் உலக சாதனை படைத்தார் மாலிங்க

சர்வதேச ரி-20 அரங்கில் தொடர்ச்சியாக நான்கு பந்தில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க உலக சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணியுடன் இன்று நடைபெற்ற ரி-20 போட்டியின் போதே இச்சாதனைய அவர் நிகழ்த்தியுள்ளார்.

அத்துடன், இரண்டாவது முறையாக ஹட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 2016/17 தொடர் ஒன்றின் போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக மாலிங்க தனது முதல் ஹட்ரிக் சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாக்குப் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

G. Pragas

கோத்தாவிற்கு ஊடகம் முன் தோன்றத் தடை!

G. Pragas

ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்

G. Pragas

Leave a Comment