சினிமா செய்திகள்

நான் திரையில் பார்த்த முதல் படம் ‘அண்ணாமலை’ – அனிருத்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ரஜினி நடித்திருக்கும் தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு இடம் பெற்றிருந்தது. ஏற்கனவே அனிருத் இசையமைத்த இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த்து..

நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அனிருத்தினுடைய இசை நிகச்சியும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அனிருத் பேசுகையில் “நான் திரையில் பார்த்த முதல் படம் அண்ணாமலை” என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

Related posts

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கதிர்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

reka sivalingam

வேம்படி மகளிர் மாணவி மாவட்ட நிலையில் 2ம் இடம்!

Tharani

Leave a Comment