செய்திகள்

நாமல் எம்பி திருமண பந்தத்தில் இணைந்தார்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மகனும் அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (12) திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

திலக் வீரசிங்க தம்பதியினரின் மகளான 22 வயதுடைய லிமினி வீரசிங்கவை 33 வயதான நாமல் ராஜபக்க்ச கரம்பிடித்தார்.

கொழும்பு கங்காராம விகாரையில் நாமல் ராஜபக்ச மற்றும் லிமினி வீரசிங்க ஆகியோரின் திருமணம் இடம்பெற்றது. திருமண வரவேற்பு நிகழ்வு வீரகெட்டியவிலுள்ள கால்டன் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

சுங்க திணைக்கள பணிப்பாளர் கடமையேற்றார்

reka sivalingam

கொரேனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை!

G. Pragas

இந்த அரசு பழிவாங்கும் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகிறது- சி.வி.கே

reka sivalingam