செய்திகள் பிரதான செய்தி

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கோவர்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் ரூ .30 மில்லியன் முதலீடு செய்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 6 சாட்சிகளின் விசாரணையை கொழும்பு உயர் நீதிமன்றம் ஜீலை 9 வரை ஒத்திவைத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக செயல்படுவதன் மூலமும், கோவர்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடமிருந்து சட்டவிரோதமாக ரூ .30 மில்லியன் சம்பாதித்ததன் மூலமும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ச உட்பட 6 பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் வழக்கு பதிவு செய்தார்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது நீதிமன்றம் பயண தடை எதுவும் விதிக்காத படியால் அவர் வெளிநாடு செல்ல வேண்டி இருக்கும் என்று நாமலின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்து குறித்த வழக்கு ஒத்தி வைக்கப் படுகிறது.

Related posts

புதையிரத கட்டணத்தை அதிகரிக்க தயார் இல்லை

Tharani

முதியோர் கொடுப்பனவுக்காக 137,000 பேர் காத்திருப்பு

Tharani

ஐசிசி கிரிக்கெட் விருதுகள் – 2019

G. Pragas

Leave a Comment