செய்திகள் பிரதான செய்தி

நாம் வாழ மக்களின் பிராணவாயுவை கேட்கவில்லை – மஹிந்த

நாம் வாழ எப்போதும் மக்களிடம் பிராணவாயுவை கேட்கவில்லை என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும்,

சிலர் சொன்னார்கள் 350 ரூபாய்க்கு உரம் கொடுக்க அலாவூதின் விளக்கு தேவை என்று. நாம் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம். இரவில் பயமின்றி தூங்க கூடிய நாட்டை உருவாக்க முயற்சிக்கிறோம். – என்றார்.

Related posts

வடக்கில் நாளை மின் தடை!

reka sivalingam

கச்சதீவு திருவிழா; குறிகட்டுவானில் குவியும் மக்கள்!

Bavan

குடும்பநல கிளினிக் உடைக்கப்பட்டு டீவி திருட்டு

reka sivalingam