செய்திகள் பிரதான செய்தி

நால்வருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (05) 4 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,838 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் ஒருவர் பொலனறுவை – சேனபுர புனர்வாழ்வு மையத்தில் அடையாளம் காணப்பட்டனர். 3 பேர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 290 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 2,537 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

கதிர்

தேசிய பாதுகாப்பு குறித்து முறையிட ஹொட்லைன் சேவை அறிமுகம்

G. Pragas

தீயணைப்பு வாகனம் தருக; ஜனாதிபதியிடம் யாழ் மாநகர சபை கோரிக்கை!

G. Pragas