செய்திகள் பிரதான செய்தி

நாளை வட மாகாணத்தில் மின் வெட்டு

வடமாகாணம் முழுவதும் நாளை (5) மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்படும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.

திருத்த வேலைகளிற்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவ மேஜர்

G. Pragas

பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச – ஐதேக தீர்மானித்தது!

G. Pragas

கொரோனாவில் இருந்து மேலும் 9 பேர் குணமடைவு!

Bavan