in , ,

நாவலடி குளத்தில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

அரியாலை – நாவலடி, குளம் ஒன்றில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே இடத்தைச் சேர்ந்த பிரதீபன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிரேமலால் ஜயசேகர ‘சொக்கா மல்லி’ ஆனது எப்படி?

புலிகள் தயாரிப்பிலான வெடி பொருட்கள் மீட்பு