செய்திகள் பிரதான செய்தி மன்னார்

நியமனத்தை வழங்குங்கள் – அரச அதிபரிடம் மகஜர்

தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினுடாக பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டது.

எனினும் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்ற காரணத்தினால் குறித்த நியமனம் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் தேர்தல் முடிவடைந்து பல மாதங்களாகியும் அவர்களுக்கான நியமனாம் மீண்டும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் அனைவரும் ஒன்றினைந்து இன்று (30 )காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்துள்ளனர்.

Related posts

இதுவரை 180 பேர் கைது!

G. Pragas

காஞ்சரம்குடாவில் 24 கைக் குண்டுகள் மீட்பு!

reka sivalingam

ஏழாவது ‘வன மித்ர சக்தி’ போர் பயிற்சி!

Tharani