செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்திடம் தொடரை இழந்தது இலங்கை!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி தொடரையும் கைப்பற்றி 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 162 என்ற ஓட்ட இலக்கை விரட்டிய நியூசிலாந்து இலக்கை கடந்து 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.

இறுதி 6 பந்தில் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இரு விக்கெட்களை இழந்து 10 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.

இலங்கை – 161/9, துடுப்பாட்டத்தில் நிரோஷன் டிக்வெல்ல (39). பந்துவீச்சில் ஷா ரன்ச் (3).

நியூசிலாந்து – 165/6 (19.4), துடுப்பாட்டத்தில் சி.டி.கிரான்டோம்மே (59), டொம் ப்ருஸ் (53). பந்துவீச்சில் அகில தனஞ்சய (3).

Related posts

மீசாலை விபத்தில் குடும்பஸ்தர் பலி!

G. Pragas

தொடர்பை இழந்தது இந்தியாவின் சத்திரயான்-2

G. Pragas

அணி மாறுகிறார் அஸ்வின்

G. Pragas

Leave a Comment