in ,

நீண்ட விடுமுறை வருவதால் பயணக் கட்டுப்பாடு விதிக்க ஆலோசனை!

வார இறுதி விடுமுறையுடன் 26ம் திகதி போயா விடுமுறை நாளும் வருவதால் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு ஆலோசனை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மூன்று வார காலத்திற்கு கொரோனா நிலை தீவிரமடையும் என எதிர்பார்ப்பதால் இந்த ஆலோசனை நடைபெறுகின்றது.

சீன தூதுவர் இருந்த பாக். ஹோட்டலில் குண்டு வெடிப்பு; ஐவர் பலி!

கொரோனா:- மேலும் ஐவர் பலி – இன்று 657 பேருக்கு உறுதி!