செய்திகள் பிரதான செய்தி

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் ரஞ்சன்

நீதிபதிகளின் நடவடிக்கைகளில் தலையிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (17) நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அண்மையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரஞ்சனுக்கு பிணை வழங்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கிலேயே அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்

Related posts

24 மணி நேரமாக கொரோனா இல்லை!

G. Pragas

என் சாதி குறித்து இழிவாக பேசுகின்றனர்-றெமீடியஸ்

கதிர்

கருத்து வேறுபாடு இருந்தாலும் தொண்டமானின் மறைவு அதிர்ச்சி தருகிறது – திகாம்பரம்

G. Pragas