செய்திகள் பிரதான செய்தி

நீதிமன்ற வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸார்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்க கூடாது எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்காலத் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது.

இதனையடுத்து மேன் முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் கலகம் அடக்கும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியன்

G. Pragas

குளவிக் கொட்டியதில் 19 பேர் பாதிப்பு

Tharani

கொழும்பில் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றம்

reka sivalingam

Leave a Comment