இந்திய செய்திகள் செய்திகள்

நீதி கிடைத்துள்ளது; பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்!

இந்தத் தண்டனைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீதி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸார் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு இந்தியா – டெல்லியில் கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட பெண் நிர்பயாவின் தாய் தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஹைதராபாத்தில் கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பெண் வைத்தியரின் கொலை சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

அநாகரீகமாக செயற்பட்ட 38 பேர் கைது!

reka sivalingam

கிளிநொச்சியில் விபத்து; முதியவர் உயிரிழப்பு

reka sivalingam

பிரித்தானிய எம்பியை சந்தித்த சம்பந்தன்

G. Pragas

Leave a Comment