செய்திகள் பிந்திய செய்திகள்

நீராடிய யுவதி சாவு!

பதுளை – மஹியங்கனையிலுள்ள மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற யுவதி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (02) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 18 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நீராடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் நீராடியபோதே குறித்த யுவதி நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

ஈஸ்டர் பயங்கரவாதம்; வீடுகளில் அனுஷ்டிக்க கோரிக்கை!

G. Pragas

சீனாவிலிருந்து; இலங்கை வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

reka sivalingam

நீங்கள் யாழ் போதனா மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுபவரா?

G. Pragas