சினிமா பிரதான செய்தி

நீரில் மூழ்கி இருவர் பலி!

குருநாகல் – பொல்பித்திகம, கனபத்தன் கங்கையில் நீராடச் சென்ற 16 மற்றும் 19 வயதுடைய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் (15) ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இவ்வாறு நீராடச் சென்றுள்ள நிலையில் அவர்களில் இருவர் நீரில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவரும் பிரதேச மக்களினால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கரம்பகத்தில் சற்றுமுன் கொடூரம்; ஒருவர் வெட்டி கொலை!

G. Pragas

யாழில் எரிக்கப்பட்டது கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின்

G. Pragas

புனாணை தனிமை மையத்தில் நால்வருக்கு கொரோனா!

G. Pragas