செய்திகள் பிந்திய செய்திகள்

நீரில் மூழ்கி இருவர் பலி!

தம்புளை- தெலதென்ன வெவ பிரதேசத்திலுள்ள கால்வாய் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இருவரும் 30, 27 வயதுடையவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜெனீவாவில் காட்டிக் கொடுத்தவர்களை விரட்டுங்கள்!

G. Pragas

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 298 பேர் இன்று விடுவிப்பு!

G. Pragas

எல்பிட்டிய வெற்றி ஜனாதிபதி தேர்தலின் நம்பிக்கை

G. Pragas