செய்திகள் பிரதான செய்தி

நீரில் மூழ்கி சிறுவன் உட்பட நால்வர் பலி!

கம்பஹா – வத்தளை, டிகோவிட்ட கடற் பகுதியில் நேற்று (20) மாலை நீராடிய மூன்று பெண்கள் உட்பட நால்வர் பலியாகியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 14 வயது சிறுவன், 16 வயது சிறுமி மற்றும் 20 மற்றும் 30 வயதுடைய பெண்கள் உட்பட நால்வரே பலியாகியுள்ளனர்.

Related posts

பாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்!

Tharani

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்; ஒருவர் கைது!

G. Pragas

வரலாற்றில் இன்று- (02.04.2020)

Tharani