செய்திகள் பிரதான செய்தி

நீர்கொழும்பு கொலை; மேலும் அறுவர் கைது!

நீர்கொழும்பு – பெரியமுல்ல படுகொலை சம்பவம் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அறுவரும் சட்டத்தரணி ஊடாக சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளர்.

இதன்படி இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பதவி விலகும் செய்தி முற்றிலும் பிழை – வடிவேல்

Tharani

அவுஸ்திரேலிய பிரதமருடன் ஜனாதிபதி துயர் பகிர்வு

Tharani

2019ம் வருடத்தில் 16,647 வழக்குகள் நிறைவு

Tharani

Leave a Comment