கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

நீர்க்காகம் மீட்பு பணி நடவடிக்கை

நீர்க்காகம் கூட்டுப்படை பயிற்சியின் முதல் கட்டமான மீட்பு நடவடிக்கைகள் திருகோணமலையில் உள்ள அஸ்ரப் துறைமுகத்தில் நடைபெற்றது.

7 பெண், 15 ஆண் பயணக் கைதிகளை மீட்கும் பணிகள் இராணுவம் கடற்படையினரது கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

விமானப் படையின் ஹெலிகொப்டர்களை பயண்படுத்தி இராணுவ கொமாண்டோ, விஷேட படையணி, இராணுவ புலனாய்வு படையணி மற்றும் கடற்படை விஷேட கடற்படைப் பிரிவினர்கள் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Related posts

அரசியல் பழிவாங்கல் – இதுவரை 80 முறைப்பாடுகள்!

Tharani

கொரோனாவினால் சுவிஸ் தூதரகம் எடுத்த நடவடிக்கை

Tharani

கொழும்பில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tharani