in , ,

நுணாவிலில் இளம் குடும்ப பெண் தற்கொலை!

குடும்ப பிரச்சினை காரணமாக தவறான முடிவு எடுத்து 22 வயதுடைய குடும்ப பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (16) காலை 9.00 மணிக்கு நுணாவில் – வைரவர் கோவிலடிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

மீசாலை மேற்கை சேர்ந்த சேர்ந்த 22 வயதுடைய அ.சுபேதினி என்பவரே மரணமடைந்தவராவார்.

உருத்திரபுரம் ‘சிவனாலய’ பகுதியில் 23ம் திகதி தொல்லியல் ஆய்வு ஆரம்பமாகிறது?

மட்டக்களப்பின் வளங்களை அபகரிக்க அரசியல் சக்திகள் சதி – துரைரெத்தினம்