செய்திகள்

நுண்கலை செயன்முறைப் பரீட்சை 28ம் திகதி

2019 கல்வி பொது தராதர சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 28ம் திகதி முதல் அடுத்த மாதம் 8ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஆயிரத்து 295 மத்திய நிலையங்களில் நடைபெறும் இப் பரீட்சையில் 174,778 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

சங்கீதம் (மேற்கத்தேய) பரீட்சை அடுத்த மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த பரீட்சை தொடர்பான அட்டவணை சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கான அனுமதிப்பத்திரம் அவர்களது விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

பெரமுனவின் கட்டவுட் சரிந்ததில் ஒருவர் காயம்!

G. Pragas

காரைநகரில் குண்டுகள் மீட்பு

admin

விமல் உள்ளிட்டோரின் வழக்கு ஒத்திவைப்பு

G. Pragas

Leave a Comment