செய்திகள் பிரதான செய்தி மலையகம்

நுவரெலியாவில் கொரோனா இல்லை; மறுத்தது பாதுகாப்பு பிரிவு

நுவரெலியாவில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் ஆகியோர் இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை உறுதிப்படுத்தினர்.

நுவரெலியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சில இணையத்தளங்களில் செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆழ்கடல் செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Tharani

“வணிக நோக்கு” சஞ்சிகை வெளியீடு

G. Pragas

இராணுவத்தை விட்டு ஓடிய 72 வயது கேஸ் கோத்தாபய – அசாத்

G. Pragas