செய்திகள் விளையாட்டு

நுவான் சொய்ஷாவின் ஊழல் குற்றம் நிருபனம்!

இலங்கையின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவான் சொய்ஷா ஐ.சி.சியின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று குற்றங்களில் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தில் இந்த விடயம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதுமாத்தளனில் வெடி பொருட்கள் சிக்கியது!

G. Pragas

இன்றைய நாள் ராசி பலன்கள் (17/2) – உங்களுக்கு எப்படி?

Bavan

16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த தடை!!

Tharani