செய்திகள் விளையாட்டு

நெய்மருக்கும் தொற்றியது கொரோனா!

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் நட்சத்திர வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரருமான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடுமுறையை கொண்டாட இபிஸா தீவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

Related posts

நவாலி சிலோன் மிசன் இடுகாடு விஷமிகளினால் சேதமாக்கப்பட்டது!

G. Pragas

வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானம்!

reka sivalingam

பெண்கள் உட்பட 6 அகதிகள் கியூ பிரிவு பொலிஸாரால் கைது!

கதிர்