in ,

நெவில் பெர்னாண்டோ கொரோனாவால் மரணம்!

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை ஸ்தாபகரும் வைத்தியருமான நெவில் பெர்னாண்டோ (89-வயது) கொரோனா தொற்றால் இன்று (4) மரணமடைந்தார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

மாபெரும் போராட்டத்தில் இணைய கிளியில் இருந்து பேரணி!

மலையகத்தில் கம்பனிகளை எதிர்த்து நாளை வேலை நிறுத்தம்!