in

நேற்றும் 2 சடலங்கள் ஒதுங்கின!

வடமராட்சி, பருத்தித்துறை கோவளம் பகுதியிலும், மருதங்கேணி சுண்டிக்குளம் கடற்கரையிலும் உருக்குலைந்த நிலையில் ஒவ்வொரு சடலங்கள் நேற்றுக் கரையொதுங்கின.

வடமராட்சி பகுதியில் மணல்காடு மருதங்கேணி பகுதிகளில் ஒருவாரத்தில் இவ்வாறு 4 சடலங்கள் கரை ஒதுங்கியநிலையில், மேலும் இரு சடலங்கள் நேற்று ஒதுங்கியுள்ளன. இதன்படி இதுவரை அடையாளம் தெரியாத நபர்களின் 6 சடலங்கள் ஒதுங்கியுள்ளன.

பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சடலங்கள் கரையொதுங்குகின்றமை குறித்த மர்மம் புரியவில்லை.

இலங்கைக்கும் பரவுமா ஒமிக்ரோன் வைரஸ்? தடுப்பு நடவடிக்கையை உடன் ஆரம்பிக்கவும்!

நாடளாவிய ரீதியில் மின்தடை!