செய்திகள்

நேற்று மட்டும் 137 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் நேற்று (26) மொத்தம் 137 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,319 ஆக உயர்ந்துள்ளது.

கண்டறியப்பட்டவர்களில் 127 பேர் குவைத்தில் இருந்து அழைத்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதும் 10 பேர் கடற்படையினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரேநாளில் அதிக எண்ணினகயானோர் கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது என்து குறிப்பிடத்தக்கது.

Related posts

பிக்குகள் அரசியலில் இறங்கியதே பிரச்சினை – சிவமோகன்

G. Pragas

குருநாகலில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!

reka sivalingam

நாடாளுமன்ற (க.கு) நிதி நிருவாகப் போட்டியில் மட்டு 3ம இடம்

G. Pragas