கிழக்கு மாகாணம் செய்திகள்

நோன்பை முன்னிட்டு நிவாரணம் வழங்கல்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நோன்பை முன்னிட்டு கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் அமைப்பினூடாக உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

வாகரை – புணாணை கிழக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குபட்ட பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. (150)

Related posts

கோத்தாவிடம் நற்சான்று பத்திரங்களை ஒப்படைத்தனர் இலங்கைக்கான தூதுவர்கள்!

reka sivalingam

தேயிலை சபை ஊடாகவே 1000 ரூபாய் – மஹிந்தானந்த

G. Pragas

உதயங்கவிற்கு மீண்டும் மறியல்!

reka sivalingam