செய்திகள் விளையாட்டு

பங்களாதேஷ் டெஸ்ட் தலைவருக்கும் கொரோனா!

பங்காளதேஷ் டெஸ்ட் அணி தலைவர் மொமினுல் ஹக்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா தொற்று உறுதியான ரி-20 அணி தலைவர் முஹம்மதுல்லாவுடன் பழகியதால் இவருக்கும் தொற்று உறுதியானது.

இதேவேளை முன்னதாக கொரோனா தொற்றுக்கு உள்ளான அபு ஜயட், சைப் ஹசன், மர்ஷ்ராபி மோர்டாஷா ஆகியோர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்மார்ட் லாம்ப்க்கு தடை காேரிய வழக்கு தள்ளுபடி!

G. Pragas

தாக்குதலுக்கு சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!

G. Pragas

தமிழ் தேசிய மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் விபரம் இதோ!

G. Pragas