செய்திகள் விளையாட்டு

பங்களாதேஷ் தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.

முன்னணி வீரர்கள் ஓய்வின்றி விளையாடி வரும் நிலையில் அணியின் தலைவர் விராட கோஹ்லிக்கு ஓய்வளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக புதிய வீரர் இறக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஆறுமுகத்தின் “இதொகா” கோத்தாவிற்கு ஆதரவு!

G. Pragas

ஜனாதிபதி தேர்தல் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

G. Pragas

பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்; தானும் தற்கொலைக்கு முயற்சி

G. Pragas

Leave a Comment