செய்திகள் விளையாட்டு

பங்களாதேஷ் – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு!

சுற்றுலா நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ஆகஸ்ட்-செப்டம்பர் காலப்பகுதியில் இடம்பெறவிருந்த டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிலைமை காரணமாகவே குறித்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தில் மூவர் பலி!

G. Pragas

பட்டினியை தடுக்க ஆலயங்கள் தயாராக வேண்டும்- சிவசக்தி

Tharani

மீள்கிறது இலங்கையின் பொருளாதாரம்!

G. Pragas