செய்திகள் பிந்திய செய்திகள்

பண்ணை கடற்கரையில் யமஹா நிறுவனத்தின் மர நடுகை

யமஹா (YAMAHA) மோட்டார் சைக்கிள் பவனியும், மரநடுகை நிகழ்வும் நேற்று முன் தினம் (12) யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையோரத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், கௌரவ மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம்.நிபாஹிர், யமஹா நிறுவன அதிகாரிகள் குழுவினர் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

நியூசிலாந்தை அடித்து நொருக்கி அபாரமாக வென்றது இந்தியா

G. Pragas

குவைத்தில் இருந்து 58 பணிப் பெண்கள் நாடு திரும்பினர்

reka sivalingam

தடயவியல் கணக்காய்வு அறிக்கையின் விவாதம் அடுத்த மாதம்

Tharani

Leave a Comment