செய்திகள் பிரதான செய்தி மலையகம்

பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

சைப்ரஸ் நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து 80 ஆயிரம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவரை தெனியாய பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

மாத்தறை – ராஹூலபார பிரதேசத்தில் வசித்து வரும் நபர் ( 45 வயது) ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக 18 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மக்களுக்கான நீதியின் குரல்கள் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் – சி.வி.

கதிர்

பெரிய திருடர்கள் ஐதேகவில் உள்ளனர் – மஹிந்த

G. Pragas

யாழில் 18 கிலாே கஞ்சா மீட்பு; ஒருவர் கைது!

Tharani

Leave a Comment