அமெரிக்கவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (20) சற்று முன்னர் பதவியேற்றுக்கொண்டார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஜோன் ரொபோர்ட் முன்னிலையில் தனது தலைமுறை ரீதியான பைபிள் சாட்சியாக பதவியேற்றுக்கொண்டார்.
அத்துடன் துணை ஜனாதிபதியாக இந்தியா வம்சாவளி பெண்ணான கமலா தேவி ஹரீஸ் பதவியேற்று கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.