செய்திகள் பிரதான செய்தி

பதுக்கப்பட்ட ஆயிரம் கிலோ மஞ்சள் தூள் கைப்பற்றல்

கொழும்பு – புறக்கோட்டை பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த ஆயிரம் கிலோ மஞ்சள் தூள் மற்றும் 300 கிலோ மஞ்சள் கட்டை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (15) இவ்வாறு மஞ்சள் தூள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிபர் வெற்றிடங்களுக்கான நேர்முகப் பரீட்சை

Tharani

உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் …

Tharani

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

Bavan